Showing posts with label Member Technical Support Staff (MTTS). Show all posts
Showing posts with label Member Technical Support Staff (MTTS). Show all posts

Wednesday, 13 May 2015

இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காவில் MTTS பணிகள்

இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 15 Member Technical Support Staff (MTTS) ES-VI  மற்றும் ES-V  பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 15
1. Member Technical Support Staff (ES-VI) - 01
2. Member Technical Support Staff (ES-V) - 14
தகுதி: கணினியில், ஐடி, எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொரு துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. Software Technology Parks of India"  Noida என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.
எஸ்சி., எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Senior Administrative Officer,
Software Technology Parks of India,
Ganga Software Technology Complex,
Sector-29, Noida 201303
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 15.06.2015
 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://recruitment.stpi.in/noida/Notice.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.