Showing posts with label Meghalaya rural bank. Show all posts
Showing posts with label Meghalaya rural bank. Show all posts

Sunday, 11 January 2015

மேகாலயா கிராமிய வங்கியில் அதிகாரி, அலுவலக உதவியாளர் பணி

மேகாலயா கிராமிய வங்கியில் காலியாக உள்ள ஜூனியர் மேலாண்மை (Scale-I), மற்றும் அலுவலக உதவியாளர் (மல்ட்டிபர்ப்பஸ்) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: ஷில்லாங் (மேகாலயா)
பணி: அலுவலக உதவியாளர் (மல்ட்டிபர்ப்பஸ்)
காலியிடங்கள்: 41
சம்பளம்: மாதம் ரூ.7200
பணி: Officer Scale-I
காலியிடங்கள்: 24
சம்பளம்: மாதம் ரூ.14500
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://ibpsregistration.nic.in/ibps_mrbank0115 என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.01.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://meghalayaruralbank.co.in/images/MRB/Recruitment-MRB_2014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.