Showing posts with label டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஏர்போர்ட் ஆணையத்தில் பணி. Show all posts
Showing posts with label டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஏர்போர்ட் ஆணையத்தில் பணி. Show all posts

Wednesday, 28 May 2014

டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஏர்போர்ட் ஆணையத்தில் பணி

புதுதில்லியில் செயல்பட்டு வரும் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தின் கீழ் வரும் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior Assistant (Electronics)
காலியிடங்கள்: 10
சம்பளம்: ரூ.14,500 - 33,500
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன், ரேடியோ இன்ஜினியரிங் துறையில் மூன்று வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.400. இதனை Airports Authority of India, Delhi என்ற பெயருக்கு டி.டி.யாக எடுக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: விண்ணப்ப உறையின் மீது Application for the post of senior Assistant (Electronics) என்று எழுதவும்.  The Regional Executive Director(NR), Airports Authority of India, Regional Headquarters, Northern Region, Operational Offices, Gurgaon Road, New Delhi - 110037.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.05.2014
மேலும் விண்ணப்பிக்கும் தேர்வுகள் குறித்த முழுமையான விவரங்கள் அறிய http://www.aai.aero/employment_news/ADVT-FOR-SA%28ELEX%29-210514.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.