Showing posts with label வாப்கோஸ் நிறுவனத்தில் டிரெய்னி பணி. Show all posts
Showing posts with label வாப்கோஸ் நிறுவனத்தில் டிரெய்னி பணி. Show all posts

Thursday, 26 June 2014

வாப்கோஸ் நிறுவனத்தில் டிரெய்னி பணி

வாப்கோஸ் நிறுவனத்தில் பொறியாளர் டிரெய்னி பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித்தகுதி: சிவில், எலக்ட்ரிக்கல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிப்பவர்கள் GATE 2014 தேர்வை எழுதியிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.wapcos.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.