புதுதில்லியில் இந்திய சுகாதார ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்பட்டு வரும் மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவ துறை சார்ந்த பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: F2-6/HM/29/2014
பணி: Medical Officer (Specialist)
காலியிடங்கள்: 04
தகுதி: எம்பிபிஎஸ் படிப்புடன் சிறப்பு மருத்துவப் பிரிவில் முதுநிலை படிப்பை முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,000
பணி: Medical Officer
காலியிடங்கள்: 04
தகுதி: எம்பிபிஎஸ் படிப்புடன் ஆயுர்வேதம், ஹோமியோபதி பிரிவில் டிப்ளமோ அல்லது இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,000
பணி: Assistant Medical Officer
காலியிடங்கள்: 04
தகுதி: BAMS/BHMS படிப்பை முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,000
பணி: Social Medical Officer
காலியிடங்கள்: 04
தகுதி: Health Education-ல் ஏதாவதொரு டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,000
பணி: Health Supervisor
காலியிடங்கள்: 04
தகுதி: துணை மருத்துவ பிரிவில் ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,000
பணி: Pharmacist
காலியிடங்கள்: 01
தகுதி: டி.பார்ம் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,000
பணி: Medical Worker
காலியிடங்கள்: 06
தகுதி: MSW அல்லது இணையான படிப்புடன் PMW பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது Public health பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.10,000
பணி: Staff Nurse
காலியிடங்கள்: 08
தகுதி: Nursing பிரிவில் பி.எஸ் அல்லது Midwife training உடன் இணைந்த General nursing பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.10,000
பணி: Lab Technician/Assistant
காலியிடங்கள்: 01
தகுதி: Medical Laboratory Technology பிரிவில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.10,000