கெயில் நிறுவனங்களில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்கள் நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பொறியாளர்
01. சீனியர் இன்ஜினியர் (கெமிக்கல்) - 15
கல்வித் தகுதி: கெமிக்கல், பெட்ரோ கெமிக்கல், கெமிக்கல் டெக்னாலஜி, பெட்ரோ கெமிக்கல் டெக்னாலஜி போன்ற துறைகளில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ முடித்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
02. சீனியர் இன்ஜினியர் (மெக்கானிக்கல்) - 05
கல்வித் தகுதி: மெக்கானிக்கல், புரடக்சன், புரடக்சன் மற்றும் இன்டஸ்ட்ரியல், மேனுபேக்சரிங், மெக்கானிக்கல் மற்றும் ஆட்மோமொபைல் போன்ற துறைகளில்
65 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ முடித்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
03. சீனியர் இன்ஜினியர் (எலக்ட்ரிக்கல்) - 05
கல்வித் தகுதி: எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ முடித்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.