பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான தேசிய அனல் மின் கழகத்தில் (NTPC) பைனான்ஸ் எக்சிகியூட்டிவ் பணிப்பிரிவில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Finance Executives - 32
கல்வித்தகுதி: CA அல்லது ICWA முடித்திருக்க வேண்டும்.
பணி அனுபவம்: (அ) E-3 பிரிவுக்கு அரசு, பொதுத்துறை, தனியார் துறை நிறுவனங்களில் ஐந்து ஆண்டுகள் எக்சிகியூட்டிவ் அந்தஸ்தில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28.04.2014 தேதியின்படி 37-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.29,100 - 54,500
(ஆ) E-4 பிரிவுக்கு அரசு, பொதுத்துறை, தனியார் துறை நிறுவனங்களில் எட்டு ஆண்டுகள் எக்சிகியூட்டிவ் அந்தஸ்தில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28.04.2014 தேதியின்படி 42-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.32,900 - 58,000