இந்தியாவின் கிழக்கு கடற்படையின் விசாகப்பட்டினம் பிரிவில் நிரப்பப்பட உள்ள செவிலியர், தொலைபேசி ஆபரேட்டர், உணவக கண்காணிப்பாளர், தீயணைப்பு வாகன ஓட்டுநர், சமையல்காரர், பார்பர் உள்ளிட்ட 219 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Cook - 14
சம்பளம்: மாதம் ரூ. 5200 - 20200 + தர ஊதியம் ரூ.1900
பணி: Civilian Motor Driver - 91
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.1900
பணி: Barbar (MTS) - 14
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் 1800
பணி: Dhobi - 14
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + 1800
பணி: Bootmaker/ Equipment - 14
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.1900
பணி: Tailor - 14
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.1800
பணி: Fire Engine Driver - 02
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.1900
பணி: Fireman GradeII - 53
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.2,000
பணி: Telephone Operator GradeII - 01
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.2,000
பணி: Nurse/ Civilian Sister - 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600
தகுதி: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Hostel Superintendent - 01
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.2800