Showing posts with label Motilal Nehru National Institute of Technology. Show all posts
Showing posts with label Motilal Nehru National Institute of Technology. Show all posts

Friday, 20 February 2015

மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பேராசிரியர் பணி

மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: professor
சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000 + தர ஊதியம் ரூ.10,500
பணி: Associate Professor
சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67000 + தர ஊதியம் ரூ.9,500
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை DIRECTOR, MNNIT" என்ற பெயரில் அலகாபாத்தில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Registrar, Motilal Nehru National Institute of Technology Allahabad - 211004 (UP).
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.03.2015
மேலும் தகுதி, அனுபவம், காலியிடங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://mnnit.ac.in/index.php/faculty-positions என்ற இணையதளத்தை பார்க்கவும்.