Showing posts with label kmrc. Show all posts
Showing posts with label kmrc. Show all posts

Tuesday, 10 February 2015

கொல்கத்தா மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் பணி

கொல்கத்தா மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில்  நிரப்பப்பட உள்ள அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 16
பணி: Act Apprentice
பணியிடம்: மேற்கு வங்காளம், கொல்கத்தா
வயது வரம்பு: 15 - 22க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: உடல் பரிசோதனை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.20
விண்ணப்ப சமர்ப்பிக்கும் கடைசி தேதி: 13-02-2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.kmrc.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.