Showing posts with label Professor. Show all posts
Showing posts with label Professor. Show all posts

Monday, 22 December 2014

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி

புதுதில்லியில் செயல்பட்டு வரும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) காலியாக உள்ள Chair Professor, Professor,Associate Professor,Assistant Professor பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Chair Professor, Professor,Associate Professor,Assistant Professor
காலியிடங்கள்: 76
தேர்வு செய்யப்படும் முறை: போட்டித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “The Section Officer, Recruitment Cell, Room No. 131-132, Administrative Block, Jawaharlal Nehru University, New Delhi – 110067″
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.12.2014.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.jnu.ac.in/Career என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday, 19 September 2014

சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி

சென்னை பல்கலைக்கழகத்தின் கிண்டியில் செயல்பட்டு வரும் பயோமெடிக்கல் நானோடெக்னாலஜி துறையில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Professor
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000 + தரஊதியம் ரூ.10,000

பணி: Associate Professor
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000 + தரஊதியம் ரூ.10,000

பணி: Assistant Professors
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6000
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.250. இதனை The Registrar, University of Madras என்ற பெயரில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.unom.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.09.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Registrar, University of Madras, Centenary Buildings, Chepauk, Chennai - 600005
மேலும் பணிவாரியான கல்வித்தகுதி, அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www. unom.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.