Showing posts with label State Bank of India. Show all posts
Showing posts with label State Bank of India. Show all posts

Thursday, 6 November 2014

பட்டதாரிகளுக்கு பாரத ஸ்டேட் வங்கியில் பணி

வங்கிகளில் முதன்மையாக வங்கியாக செயல்பட்டு வரும் பாத ஸ்டேட் வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள Senior Executive(Compliance) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: CRPD/SCO/2014-15/06)
நிறுவனம்: State Bank of India, Mumbai.
பணி: Senior Executive(Compliance)
வயதுவரம்பு: 40 - 55க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Chartered Accountant அல்லது Company Secretary துறையில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
அனுபவம்: வங்கியியல் துறையில் 15 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.statebankofindia.com
அல்லது www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கும் பணம் செலுத்துவதற்கும் கடைசி தேதி: 22.10.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 15.11.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.statebankofindia.com அல்லது www.sbi.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday, 17 September 2014

பாரத ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணி

பாரத ஸ்டேட் வங்கியின் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ள 52 Specialist Officer Cadre பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: CRPD/SCO/2014-15/03
நிறுவனம்: State Bank of India
காலியிடங்கள்: 52
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Chief Manager (Economist) - 01
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
2. Manager (Economist) - 01
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
3. Deputy Manager (Economist) - 01
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
4. Assistant General Manager (Risk Analyst) - 01
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
5. Chief Manager (Risk manager) - 01
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: மேற்கண்ட பணிகளுக்கு ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
6. Chief Manager (Company Secretary) - 01
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
7. Permanent Part Time Medical Officer-I - 46
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:  SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.100. பொது மற்றும் மற்ற பிரிவினருக்கு ரூ.500.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.statebankofindia.com அல்லது www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு கட்டணம் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.09.2014
தேர்வு நடைபெறும் தேதி: 17.10.2014
மேலும் விரிவான கல்வித்தகுதி, சம்பளம் மற்றும் தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.sbi.co.in/webfiles/uploads/files/1409927501019_SBI_SCO_ENGLISH_ADVERTISEMENT.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.