![]() |
VIRUTHUNAGAR DISTRICT EMPLOYMENT NEWS |
வேலைவாய்ப்பு பயிற்சி துறை(பயிற்சி பிரிவு) இணை இயக்குநரால் அறிவிக்கப்பட்டுள்ள இளநிலை பயிற்சி அலுவலர் பணிக் காலியிடத்திற்கு தகுதியானவர்களின் பதிவு மூப்பு விவரம் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து திருமலைச்செல்வி சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு: இப்பணிக்காலியிடத்திற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று அங்கிகாரம் பெற்ற தொழிற்பயிற்சி நிலையங்களில் வெல்டர், மோட்டார் மெக்கானிக், இன்ஸ்ட்ரூமென்டேசன்