Showing posts with label Jipmer. Show all posts
Showing posts with label Jipmer. Show all posts

Sunday, 7 December 2014

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் பல்வேறு துணை மருத்துவ பணி

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் காலியாக உள்ள பல்வேறு மருத்துவ பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Admi-I Direct.Rect/2(1) 2014-15
code No: 1
பணி: Medical Social Worker Cum Tutor
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 15.12.2014 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200

பணி: Speech Therapist
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 15.12.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200

பணி: Technical Assistant (Neurology)
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 15.12.2014 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: Bio Medical Engineer
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 15.12.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200