Showing posts with label Aruvankadu. Show all posts
Showing posts with label Aruvankadu. Show all posts

Tuesday, 14 July 2015

அரவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் 194 குரூப் பி, சி பணி

அரவங்காடு புகையற்ற வெடிமருந்து தொழிற்சாலை நிரப்பப்பட உள்ள 194 குரூப் பி, சி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Chemical Process Worker ‘SS’ - 140
2. Multi-Tasking Staff - 23
3. Durwan - 12
4. Storekeeper - 05
5. Lower Division Clerk - 06
6. Supervisor (NT) - 02
7. Stenographer - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
8. Trained Graduate Teacher(Mathematics/ English/ Social Science / Science) - 05
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600
தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் சம்மந்தப்பட்ட பிரிவில் NCVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் துறைவாரியான பயிற்சி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.ofbindia.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப மாதிரியை போன்று விண்ணப்பம் தயாரித்து தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.