Showing posts with label Tamilnad Mercantile Bank Ltd. Show all posts
Showing posts with label Tamilnad Mercantile Bank Ltd. Show all posts

Monday, 23 March 2015

பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் ​​வங்கியில் பணி

தமிழ்நாடு மெர்க்கன்டைல் ​​வங்கியில் நிரப்பப்பட உள்ள  Clerks, Credit Officers (Managers / Sr. Managers),  DGM (Agriculture) மற்றும் Economist (Senior Manager) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவன பெயர்: தமிழ்நாடு மெர்க்கன்டைல் ​​வங்கி லிமிடெட் (Tamilnad Mercantile Bank Limited)
பணி: Clerk & Credit Officers
கல்வித்தகுதி: கிளார்க் பணிக்கு 55 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி குறித்த அறிவும் பெற்றிருக்க வேண்டும்.
Credit Officers பணிக்கு ஏதாவதொரு துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மற்றும் சிஏ (Inter) முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: கிளார்க் பணிக்கு மாதம் ரூ.17,700 வழங்கப்படும்.
மேலாளர் பணிக்கு வருடத்துக்கு ரூ.6,64,00 வழங்கப்படும்.
முதுகலை மேலாளர் பணிக்கு வருடத்துக்கு ரூ.8,47,00 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
வயதுவரம்பு: கிளார்க்கு பணிக்கு இளங்கலை பட்டத்தாரிகள் 24க்குள்ளும், முதுகலை பட்டதாரிகள் 26க்குள்ளும் இருக்க வேண்டும். Credit Officers பணிக்கு 27 - 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம்: கிளார்க் பணிக்கு பொது பிரிவினருக்கு ரூ.300, எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு ரூ.150. மற்ற பணிகளுக்கு கட்டணம் எதுவும் கிடையாது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
 To the General Manager,
Human Resources Development Department,
Tamilnad Mercantile Bank Ltd Head Office,
# 57, V. E. Road, Thoothukudi 628 002
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2015
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 08.04.2015
மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய http://www.tmb.in/career_jobs/present_career_openings_at_our_bank.html என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Thursday, 29 January 2015

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் ப்ரொபேஷ்னரி உதவி மேலாளர் பணி

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் நிரப்பப்பட உள்ள ப்ரொபேஷ்னரி உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி
பணி: Probationary Asst Manager
வயது வரம்பு: 31.12.2014 தேதியின்படி 26க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: வணிகவியல், வணிக நிர்வாகம் மற்றும் கணிதம் போன்ற ஏதாவதொரு துறையில் முதல் வகுப்பிலி முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லிமிடெட் பெயரில் ண்டும். தூத்துக்குடி அல்லது திருநெல்வேலியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tmb.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தப்பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து சமீபத்திய பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படத்தை ஒட்டி தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The General Manager, Human Resources Development Department, Tamilnad Mercantile Bank Ltd., Head Office, # 57, V.E. Road, Thoothukudi-628002.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.02.2015.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: கடைசி தேதி: 13.02.2015.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://career.tmb.in/jobinfo.htm?job_num=AM1501 என்ற இணையதளத்தை பார்க்கவும்.