Showing posts with label CSIR. Show all posts
Showing posts with label CSIR. Show all posts

Thursday, 5 February 2015

அரசு நிறுவனத்தில் சயின்டிஸ்ட் பணி

கவுன்சில் ஃபார் சயின்டிஃபிக் அண்ட் இண்டஸ்ட்ரியல் ரிசர்ச் (சி.எஸ்.ஐ.ஆர்) என்ற அரசு நிறுவனத்தின் வடகிழக்கு கிளை நிறுவனமான என்இஐஎஸ்டி ஆய்வு நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 28 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: சயின்டிஸ்ட் மற்றும் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 28
தகுதி: சயின்டிஸ்ட் பணிக்கு தொடர்புடைய துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். டெக்னிக்கல் பணிக்கு அதன் சம்மந்தப்பட்ட துறைகளில் பட்டம் அல்லது பட்டயம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: சயின்டிஸ்ட் பணிக்கு 32க்குள்ளும், டெக்னிக்கல் பணிக்கு 28க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.02.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.neist.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Monday, 26 January 2015

சிஎஸ்ஐஆர் நிறுவனத்தில் பல்வேறு பணி

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி (சிஎஸ்ஐஆர்) நிறுவனத்தில் காலியாக உள்ள 41 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 41
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1.Assistant Grade III ( General ) – 29
2.Assistant Grade III ( Finance & Accounts )  – 08
3.Grade III ( Stores & Purchase ) – 04
வயதுவரம்பு: 30.01.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: வணிகவியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கனிணியில் ஆங்கில தட்டச்சு பிரிவில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், இந்தியில் 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.1900
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள், சிஎஸ்ஐஆர் நிறுவன ஊழியர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  “Joint Secretary (Admn), CSIR I-Iqrs, 2, Rafi Marg, New Delhi — 110 001“.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.01.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.csir.res.in/PDF/Advertisement%20co_03_2014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.