தமிழகத்தின் திருச்சிராப்பள்ளியில் செயல்பட்டு வரும் படைக்கலத் தொழிற்சைலையில் காலியாக உள்ள குரூப் "சி" பணியிடங்கள் தேர்வுகள் மூலம் நேரடியாக நிரப்பப்பட உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 23.08.2014 - 29.08.2014
பணி: WARDSAHAYAK (GP-C)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 +தர ஊதியம் ரூ.1,800
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
First-Aid, Nursing மற்றும் Ward Procedure போன்றவை தெரிந்திருப்பது அவசியம்.
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பணி: PHOTOGRAPHER (GP-C)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Photography-பிரிவில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பணி: TELEPHONE OPERATOR GR.II(GP-C)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் PBX BOARD மற்றும் ELECTRONICS EXCHANGES-யை கையாளும் திறன் பெற்றிருக்க வேண்டும்.