Showing posts with label Police Sub Inspector. Show all posts
Showing posts with label Police Sub Inspector. Show all posts

Thursday, 2 October 2014

கர்நாடக காவல்துறையில் துணை ஆய்வாளர் பணி

கர்நாடக காவல் துறையில் காலியாக உள்ள 285 Sub Inspector (civil) (Men & Women )பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 285
பணி: Police Sub Inspector
காலியிடங்கள் விவரம்:
1. PSI (Civil) (Men & Women)- 233
2. RSI (CAR/ DAR) (Only for Men)- 52
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
PSI சிவில் பிரிவு பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான பிரிவு வாரியான வயதுவரம்பு விவரங்கள்:
பொது பொது பிரிவினருக்கு 28க்குள் இருக்க வேண்டும்.
SC/ST பிரிவினருக்கு 30க்குள்ளும் இருக்க வேண்டும்.
In-Service பொது பிரிவினருக்கு 35க்குள் இருக்க வேண்டும்.
In-Service SC/ST பிரிவினருக்கு 40க்குள் இருக்க வேண்டும்.

RSI பிரிவு பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான பிரிவு வாரியான வயதுவரம்பு விவரங்கள்:
பொது பிரிவினருக்கு 26க்குள் இருக்க வேண்டும்.
SC/ST பிரிவினருக்கு 28க்குள் இருக்க வேண்டும்.
In-Service பொது பிரிவினருக்கு 35க்குள் இருக்க வேண்டும்.
In-Service SC/ST பிரிவினருக்கு 40க்குள் இருக்க வேண்டும்.