Showing posts with label Ministry of Water Resources. Show all posts
Showing posts with label Ministry of Water Resources. Show all posts

Tuesday, 16 September 2014

மத்திய நிலத்தடி நீர் கழக்ததில் டெக்னிக்கல் ஆப்ரேட்டர் பணி

மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய நிலத்தடி நீர் கழகத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் ஆப்ரேட்டர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன.
பணி: டெக்னிக்கல் ஆப்ரேட்டர் (ஸ்டோர்ஸ்) குரூப் "சி"
காலியிடங்கள்: 04
வயதுவரம்பு: 22.09.2014 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஸ்டோர் மெயின்டனன்ஸ் பிரிவில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்விற்கு வரும்போது அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களை கொண்டு வர வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.09.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய  அஞ்சல் முகவரி: Regional Director, Government of India, Ministry of Water Resources, Central Water Board, Central Region, New Secretariat Building, Civil Lines, Nagpur-440001
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://cgwb.gov.in/recruitment/CR-TOS-24-07-2014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Sunday, 14 September 2014

மத்திய நிலத்தடி நீர் கழக்ததில் ஆய்வக உதவியாளர் பணி

மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய நிலத்தடி நீர் கழகத்தில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன.
பணி: Lab Attendant (குரூப் "சி")
காலியிடங்கள்: 04
வயதுவரம்பு: 22.09.2014 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் வேதியியல் ஆய்வகத்தில் இரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.09.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய  அஞ்சல் முகவரி: Regional Director, Government of India, Ministry of Water Resources, Central Water Board, Central Region, New Secretariat Building, Civil Lines, Nagpur-440001
மேலும் தேர்வு செய்யப்படும் வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://cgwb.gov.in/recruitment/CR-Lab%20attendent-06-06-14.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.