தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 42 உதவி பொறியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: உதவி பொறியாளர் (சிவில்)
காலியிடங்கள்: 04
பணி: உதவி பொறியாளர் (எலக்ட்ரிக்கல்)
காலியிடங்கள்: 01
பணி: இளநிலை உதவியாளர்
காலியிடங்கள்: 07
பணி: தட்டச்சர்
காலியிடங்கள்: 07
பணி: பொதுமக்கள் தொடர்பு உதவியாளர்
காலியிடங்கள்: 01
பணி: கம்ப்யூட்டர் ஆபரேட்டர்
காலியிடங்கள்: 01
பணி: சுருக்கெழுத்தர் மற்றும் தட்டச்சர்
காலியிடங்கள்: 06
பணி: ஓட்டுநர்
காலியிடங்கள்: 02
பணி: மீன்பிடி உதவியாளர்
காலியிடங்கள்: 05
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் கீழ் உள்ள பயிற்சி நிலையத்தில் 10 மாத பயிற்சியை முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,200.
பணி: ஆபீஸ் உதவியாளர்
காலியிடங்கள்: 02
பணி: துப்புரவுத் தொழிலாளர், காவலாளி, தோட்டக்காரர்
காலியிடங்கள்: 06