Showing posts with label India Post. Show all posts
Showing posts with label India Post. Show all posts

Friday, 29 May 2015

அஞ்சல் துறையில் 932 பணிகள்

இந்திய அரசின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சக்கத்தின் கீழ் செயல்பட்டும் வரும் அஞ்சல் துறையின் உத்திரப் பிரதேச வட்டத்தில்  நிரப்பப்பட உள்ள 932 Postman, Mail Guard, Multi Tasking Staff  போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: உத்திரப் பிரதேசம்
காலியிடங்கள்: 932
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
பணி: Postman - 602
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2000
பணி: Mail Guard - 20
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2000
பணி: Multi Tasking Staff - 310
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ அல்லது அதற்கு சமமான தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30.06.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.400 + பதிவுக் கட்டணம் ரூ.100.
எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு தேர்வுக் கட்டணம் இல்லை, பதிவுக்கட்டணம் மட்டும் ரூ.100.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2015
மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய http://indiapost.gov.in/pdf/fileuploads/English_Notification_Postman_MG_MTS_Exam_U.P.Circle_2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tuesday, 23 December 2014

சத்தீஸ்கர் மாநில அஞ்சல் துறை மண்டலத்தில் தபால்காரர் பணி

சத்தீஸ்கர் மாநில அஞ்சல் துறை மண்டலத்தில் காலியாக உள்ள 83 Postman மற்றும் Mailguard பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: சத்தீஸ்கர் மாநில அஞ்சல் துறை மண்டலம்
காலியிடங்கள்: 83
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: மெட்ரிகுலேஷன்/ ஐடிஐ அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 5200 - 20200 + தர ஊதியம் ரூ.2000 + இதர சலுகைகள்
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.400.
SC/ST/PH பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறனறியும் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் செயல்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.12.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.indiapost.gov.in/pdf/fileuploads/Postman%20_Mail%20Guard_%20prospectus_CG_Circle.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.