Showing posts with label Security Printing and Minting Corporation of India Limited (SPMCIL). Show all posts
Showing posts with label Security Printing and Minting Corporation of India Limited (SPMCIL). Show all posts

Wednesday, 3 June 2015

பொறியியல் பட்டதாரிகளுக்கு கரன்சி அச்சடிக்கும் நிறுவனத்தில் பணி

பொருளாதார விவகாரங்கள் மற்றும் நிதி அமைச்சகத்தின் கீழ் தில்லியில் செயல்பட்டு வரும் செக்யூரிட்டி பிரிண்டிங் அண்டு மின்டிங் கார்ப்பரேஷன் எனும் பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 19 மேலாளர் மற்றும் தொழில்நுட்ப அதிகாரி போன்ற பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 02/2015-OP
மொத்த காலியிடங்கள்: 19
நிறுவனம்: Security Printing and Minting Corporation of India Limited (SPMCIL)
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Deputy General Manager - 07
a. Technical (E-6) - 04
b. HR (E-6) - 01
c. IT (E-6) - 01
d. Marketing (E-3) - 01
2. Manager (Tech) - 02
e. Assay (E-4) - 01
f. Quality Assurance (E-4) - 01
3. Manager (Materials) (E-4) -  01
4. Manager (Tech) (E-4) - 01
5. Asst Manager (HR) (E-2) - 01
6. Officer (IT) (E-1) - 01
வயதுவரம்பு: 30.04.2015 தேதியின்படி கணக்கிடப்படும்.
தகுதி: பொறியியல் துறையில் முதல் வகுப்பில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கெமிக்கல், மெட்டாலர்ஜி போன்ற ஏதாவதொரு துறையில் பி.டெக் அல்லது பி.இ முடித்திருக்க வேண்டும். எம்சிஏ, சந்தையில் துறையில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, முன் பேட்டி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.