மத்திய அரசின்கீழ் மும்பையில் செயல்பட்டு வரும் National Institute for Research in Reproductive Health என்ற ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள ஆராய்ச்சி பணியிடங்களை நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன.
ஆராய்ச்சி திட்டத்தின் பெயர்: Pre-clinical Studies using human ES Cells Derived cardio-Vascular tripotent Progenitors.
பணி: Senior Research Fellow
காலியிடம்: 01
கல்வித்தகுதி மற்றும் சம்பளம்:
A.உயிர் அறிவியல் பரிவில் M.SC முடித்து 2 வருட பணி அனுபவம் முடித்திருப்பவர்களுக்கு
சம்பளமாக மாதம் ரூ.18,000 + 30 சதவிகிதம் HRA.
B. M.Pharm., M.V.Sc முடித்தவர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ.20,000 + 30 சதவிகிதம் HRA.
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
திட்டகாலம்: 14.09.2014
ஆராய்ச்சி திட்டத்தின் பெயர்: Preclinical Studies using human ES cells derived islet progenitors
பணி: Scientist 'C'
காலியிடம்: 01
சம்பளம்: மாதம் ரூ.42,180 + 6,600-HRA
கல்வித்தகுதி: உயிர் அறிவியல் துறையில் முதல் வகுப்பில் M.Sc முடித்து 4 வருட ஆராய்ச்சி அல்லது கற்பித்தல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இரண்டாம் வகுப்பில் M.Sc முடித்து 4 வருட ஆராய்ச்சி அல்லது கற்பித்தல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
பயிற்சி காலம்: 14.09.2014