Showing posts with label Council for Scientific and Industrial Research. Show all posts
Showing posts with label Council for Scientific and Industrial Research. Show all posts

Thursday, 5 February 2015

அரசு நிறுவனத்தில் சயின்டிஸ்ட் பணி

கவுன்சில் ஃபார் சயின்டிஃபிக் அண்ட் இண்டஸ்ட்ரியல் ரிசர்ச் (சி.எஸ்.ஐ.ஆர்) என்ற அரசு நிறுவனத்தின் வடகிழக்கு கிளை நிறுவனமான என்இஐஎஸ்டி ஆய்வு நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 28 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: சயின்டிஸ்ட் மற்றும் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 28
தகுதி: சயின்டிஸ்ட் பணிக்கு தொடர்புடைய துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். டெக்னிக்கல் பணிக்கு அதன் சம்மந்தப்பட்ட துறைகளில் பட்டம் அல்லது பட்டயம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: சயின்டிஸ்ட் பணிக்கு 32க்குள்ளும், டெக்னிக்கல் பணிக்கு 28க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.02.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.neist.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.