Showing posts with label மும்பை உயர்நீதிமன்றத்தில் சுருக்கெழுத்தர். Show all posts
Showing posts with label மும்பை உயர்நீதிமன்றத்தில் சுருக்கெழுத்தர். Show all posts

Sunday, 11 May 2014

மும்பை உயர்நீதிமன்றத்தில் சுருக்கெழுத்தர், உதவியாளர் பணி

மும்பை உயர்நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள சுருக்கெழுத்தாளர் மற்றும் தனி உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 56
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01 சுருக்கெழுத்தாளர் - 30
02. தனி உதவியாளர் - 26
வயது வரம்பு: 21 முதல் 33-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு/ திரையிடல் சோதனை, சுருக்கெழுத்து, தட்டச்சு,  viva-voce மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:  ரூ.100. இதனை மும்பையில் மாற்றத்தக்க வகையில் Postal Order ஆக “Registrar(Personnel), High Court, Appellate Side, Bombay” என்ற பெயருக்கு எடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.bombayhighcourt.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்பு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ்களை அட்டெஸ்ட் பெற்று கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Registrar, [Personnel], High Court,
Appellate Side, Fort, Bombay-400032.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:13.05.2014
ஆன்லைன் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 20.05.2014
மேலும் கல்வித்தகுதி போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.bombayhighcourt.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.