Showing posts with label Ministry of Commerce. Show all posts
Showing posts with label Ministry of Commerce. Show all posts

Friday, 30 October 2015

மத்திய காப்புரிமை துறையில் 263 அதிகாரி பணி

மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் PATENTS, Designe & Trade Mark கண்ட்ரோலர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Examiner (PATENT & DESIGNS)
காலியிடங்கள்: 263
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Chemistry - 44
2. Computer Science/IT - 26
3. Electrical Engineering - 34
4. Electronics & Communication - 54
5. Microbiology - 02
6. Civil Engineering - 02
7. Mechanical Engineering - 101
சம்பளம்: மாதம் ரூ.40,000
வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி 21 - 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சம்மந்தப்பட்ட பொறியியல் துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.recruitmentnpc.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான் கடைசி தேதி: 31.10.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.recruitmentnpc.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.