Showing posts with label DREDGING CORPORATION OF INDIA LIMITED. Show all posts
Showing posts with label DREDGING CORPORATION OF INDIA LIMITED. Show all posts

Monday, 22 June 2015

பொறியியல் பட்டதாரிகளுக்கு மேலாளர் பணி

விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு அரசு நிறுவனமான டிரெட்ஜிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பொது மேலாளர், துணை மேலாளர், உதவியாளர் போன்ற பல்வேறு பிரிவுகளில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.01/2015
மொத்த காலியிடங்கள்: 45
தகுதி: பொறியியல் துறையில் பட்டம், எச்.ஆர் மற்றும் ஏதாவதொரு துறையில்பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 30 -52க்குள் இருக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட்அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Dy. Manager(HR)(CM/IR),
Dredging Corporation of India Limited,
“Dredge House”, Port Area,
Visakhapatnam-530 001
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.06.2015
மேலும் விரிவான தகுதிகள், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.dredge-india.com/files/Detailed%20Advt.No.1.15.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday, 26 November 2014

பொறியியல் பட்டதாரிகளுக்கு டிரெட்ஜிங் கழகத்தில் பணி

மத்திய கப்பல்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் Dredging Corporation of India நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள Trainee Electrical Officers பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பரஎண்: 5/2014
பணி: Trainee Electrical Officers
காலியிடங்கள்: 20
உதவித்தொகை: மாதம் ரூ.25,000
வயதுவரம்பு: 30.09.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: +2, பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.