Showing posts with label AAI. Show all posts
Showing posts with label AAI. Show all posts

Tuesday, 10 February 2015

விமான நிலையங்களில் இளநிலை அதிகாரி பணி

இந்திய விமானநிலையங்களில் காலியாக உள்ள 450 ஜூனியர் எக்சிகியூட்டிவ் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகளிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஜூனியர் எக்சிக்யூக்டிவ் (ஏர் டிராபிக் கன்ட்ரோல்)
காலியிடங்கள்: 200
தகுதி: இயற்பியல் மற்றும் கணித பாடப்பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.எஸ்சி., அல்லது எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன்ஸ், இன்பர்மேசன் டெக்னாலஜி பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: ஜூனியர் எக்சிக்யூக்டிவ் (எலக்ட்ரானிக்ஸ்)
காலியிடங்கள்: 250
தகுதி: எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் சிறப்பு பாடத்துடன் கூடிய எலக்ட்ரிக்கல் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 3% - 40,500 + இதர சலுகைகள்.
வயது வரம்பு: 10.02.2015 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, ஐதராபாத், திருவனந்தபுரம்
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.500. கட்டணத்தை அதற்குரிய செலானை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து ஏதேனும் ஒரு பாரத ஸ்டேட் வங்கியின் கிளையில் செலுத்தவும். எஸ்சி, எஸ்டியினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.aai.aero என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைன் படிவத்தின் பகுதி - 1ஐ நிரப்புவதற்கான கடைசி தேதி: 10.02.2015.
பகுதி - 2ஐ நிரப்புவதற்கான கடைசி தேதி: 18.02.2015.
பாரத ஸ்டேட் வங்கியில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 14.02.2015.