Showing posts with label Sports Development Authority of Tamilnadu. Show all posts
Showing posts with label Sports Development Authority of Tamilnadu. Show all posts

Monday, 22 September 2014

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் தட்டச்சு மற்றும் உதவியாளர் பணி

தமிழகத்தின் சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையகத்தில் (Sports Development Authority of Tamilnadu) காலியாக உள்ள தட்டச்சர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Assistant-Cum-Typist
காலியிடங்கள்: 26
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் முதுநிலையும், தமிழ் தட்டச்சில் இளநிலையும் முடித்திருக்க வேண்டும் அல்லது தமிழில் முதுநிலையும்,
ஆங்கிலத்தில் இளநிலையும் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Steno-Typist -Grade-III
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழ் மற்றும் ஆங்கில சுருக்கெழுத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Commercial Accountant
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பி.காம் முடித்து அரசு அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Engineer (Sports Technology)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பொறியியல் பட்டத்துடன் Sports Technology எம்.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.