Showing posts with label Chemical Assistant (Museum & Archives). Show all posts
Showing posts with label Chemical Assistant (Museum & Archives). Show all posts

Wednesday, 24 September 2014

தேசிய பாதுகாப்பு அகாடமியில் பல் வேறு பணி

பூனாவில் செயல்பட்டு வரும் தேசிய பாதுகாப்பு அகாடமியில் காலியாக உள்ள 178 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Chemical Assistant (Museum & Archives)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
தகுதி: வேதியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Games Coach (Tennis/Squash)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

பணி: Lower Division Clerk
காலியிடங்கள்: 21
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

பணி: Draughtsman
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.