Showing posts with label உதவி பொறியாளர். Show all posts
Showing posts with label உதவி பொறியாளர். Show all posts

Wednesday, 12 November 2014

பெரியார் பல்கலைக்கழகத்தில் உதவி பொறியாளர் பணி

தமிழகத்தின் சேலத்தில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: உதவி பொறியாளர் (சிவில்)
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சிவில் துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: உதவி பொறியாளர் (எலக்ட்ரிக்கல்)
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
உதவி பொறியாளர்களுக்கான டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணி (தற்காலிக பணி)

பணி: உதவி பொறியாளருக்கான டெக்னிக்கல் அசிஸ்டன்ட் (எலக்ட்ரிக்கல்)
சம்பளம்: மாதம் ரூ.15,000
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எலக்ட்ரிக்கல் துறையில் பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.