Showing posts with label உதவிப் பேராசிரியர். Show all posts
Showing posts with label உதவிப் பேராசிரியர். Show all posts

Saturday, 11 October 2014

பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி

பஞ்சாப் மாநில தலைநகரான சண்டிகரில் செயல்பட்டு வரும் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 146 பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவிப்பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 146
பணி: பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர்
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர் பணியில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.10.2014
மேலும் விரிவான கல்வித்தகுதி, சம்பளம், தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.puchd.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Sunday, 5 October 2014

நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் உதவி பேராசிரியர் பணி

திருச்சி செயல்பட்டும் வரும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்வி நிலையத்தில் உதவிப் பேராசிரியர், பேராசிரியர் பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவிப் பேராசிரியர், பேராசிரியர்
சம்பளம்: ரூ.15,600 - 39,100
தகுதி: தொழில்நுட்ப பிரிவில் ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொண்டிருப்பது அவசியம்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் முன் அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 08.10.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nitt.edu/home/other/jobs/NITT - faculty-recruitment-2014-v2.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.