Showing posts with label PERIYAR UNIVERSITY. Show all posts
Showing posts with label PERIYAR UNIVERSITY. Show all posts

Sunday, 28 December 2014

பெரியார் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணி

தமிழகத்தின் சேலத்தில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 21
பணி: பேராசிரியார்
தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் தமிழ்த் துறையில் முதுகலை பட்டம் பெற்று UGC நடத்தும் NET,SLET,SET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முனைவர் பட்டம் பெற்றவர்கள் NET,SLET,SET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.12.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.periyaruniversity.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday, 24 December 2014

பெரியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி

பெரியார் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 21 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவி பேராசிரியர்
காலியிடங்கள்: 21
தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் தமிழ் துறையில் முதுகலை பட்டம் பெற்று UGC நடத்தும் NET/SLET/SET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது முனைவர் பட்டம் பெற்றவர்கள் NET/SLET/SET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  “The Registrar, Periyar University, Periyar Palkalai Nagar, Salem-636 011. Tamil Nadu, India”
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.12.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.periyaruniversity.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday, 12 November 2014

பெரியார் பல்கலைக்கழகத்தில் உதவி பொறியாளர் பணி

தமிழகத்தின் சேலத்தில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: உதவி பொறியாளர் (சிவில்)
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சிவில் துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: உதவி பொறியாளர் (எலக்ட்ரிக்கல்)
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
உதவி பொறியாளர்களுக்கான டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணி (தற்காலிக பணி)

பணி: உதவி பொறியாளருக்கான டெக்னிக்கல் அசிஸ்டன்ட் (எலக்ட்ரிக்கல்)
சம்பளம்: மாதம் ரூ.15,000
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எலக்ட்ரிக்கல் துறையில் பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.