Showing posts with label IDBI. Show all posts
Showing posts with label IDBI. Show all posts

Sunday, 10 May 2015

ஐடிபிஐ வங்கியில் 500 பணியிடங்கள்

ஐடிபிஐ வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 500 Executive பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 2/2015-16
மொத்த காலியிடங்கள்: 500
பணி: Executive
தகுதி: ஏதாவதொரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 20 - 25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: ஒப்பந்த அடிப்படையில் அடிப்படையிலானது.
முதல் வருடம் மாதம் ரூ.17,000
இரண்டாம் வருடம் மாதம் ரூ.18,500
மூன்றாம் வருடம் மாதம் ரூ.20,000
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600.  ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.05.2015
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 11.07.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.idbi.com/pdf/careers/Detailed-Advertisement-for-post-of-Executive.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday, 7 November 2014

ஐடிபிஐ வங்கியில் பாதுகாப்பு அதிகாரி பணி

ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Security Officer
காலியிடங்கள்: 10
வயதுவரம்பு: 25 - 35க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இணையான, இராணுவம், கடற்படை / விமானப்படையில் சேவை அல்லது குறைந்தபட்ச 05 வருடம் காவல் துறையில் துணை கண்காணிப்பாளர் உதவி கண்காணிப்பாளராக சேவை செய்திருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் 05 வருடம்  பாரா-இராணுவம் பிரிவில் அதிகாரி அடிப்படையில் சேவை செய்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: ஓ.பி.சி மற்றும் பொது பிரிவினருக்கு ரூ.600.
எஸ்சி, பொதுப்பணித்துறை மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பம் உள்ளவர்கள் வங்கியின் http://www.idbi.com/idbi-bank-careers-current-openings.asp இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.