Showing posts with label ECHS. Show all posts
Showing posts with label ECHS. Show all posts

Friday, 15 August 2014

ECHSல் பல்மருத்துவர், உதவியாளர் பணி

முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதார திட்டத்தில் (ECHS) நிரப்பப்பட உள்ள Dental Officer, Lab Technician, Pharmacist, Dental Assistant, Female Attendant போன்ற பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
Dental Officer - 01
Lab Technician - 01
Pharmacist - 01
Dental Assistant - 01
Female Attendant - 01
தேர்வு செய்யப்படும் முறை: 25.08.2014 அன்று நடத்தப்படும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்விற்க்கு வரும்போது அசல் சான்றிதழ், பட்டம், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் அனுபவ சான்றிதழ் போன்றவைகள் கொண்டு வரவேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.08.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.echs. gov.in. தொலைபேசி எண்: 06452-239444/239155 போன்றவற்றில் தொடர்பு கொள்ளவும்.