Showing posts with label Sub-Inspectors (Civil Police). Show all posts
Showing posts with label Sub-Inspectors (Civil Police). Show all posts

Sunday, 28 September 2014

உத்தரகண்ட் காவல்துறையில் துணை ஆய்வாளர் பணி

உத்தரகண்ட் காவல்துறையில் காலியாக உள்ள 339 Sub Inspectors பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: உத்தரகண்ட் காவல்துறை
காலியிடங்க: 339
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Sub-Inspectors (Civil Police) - 257
2. Sub Inspectors - 39
3. Platoon Commander (PAC) - 43
வயது வரம்பு: 21 - 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ..9300 - 34800 + தர ஊதியம் ரூ.4200.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் உடல் திறன் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: இடஒதுக்கீடு பிரிவினருக்கு ரூ.50. பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ.100.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 01.10.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய uttarakhandpolice.uk.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.