Showing posts with label இந்திய அணுசக்தி துறையில் ஜூனியர் கொள்முதல் உதவியாளர் பணி. Show all posts
Showing posts with label இந்திய அணுசக்தி துறையில் ஜூனியர் கொள்முதல் உதவியாளர் பணி. Show all posts

Wednesday, 16 April 2014

இந்திய அணுசக்தி துறையில் ஜூனியர் கொள்முதல் உதவியாளர் பணி

இந்திய அணுசக்தி துறையின்கீழ் செயல்பட்டு வரும் கொள்முதல் இயக்குநரகத்தில் காலியாக உள்ள ஜூனியர் ஸ்டோர்கீப்பர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior purchase Assistant/Junior Storekeeper
காலியிடங்கள்: 60. மாற்றுத்திறனாளிகளும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பளம்: ரூ.5,200 - 20,200 + தரஊதியம் ரூ.2,400 மற்றும் இதர சலுகைகள்.

கல்வித்தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும். Materials Management துறையில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது வரம்பு: 21.04.2014 தேதியின்படி 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.