Showing posts with label TNPL. Show all posts
Showing posts with label TNPL. Show all posts

Sunday, 29 November 2015

தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் மேலாளர், துணை பொது மேலாளர் பணி

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர், துணை பொது மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 23
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Assistant General Manager (Finance)
காலியிடங்கள்: 02
பணி: Senior Manager (Accounts)
காலியிடங்கள்: 01
பணி: Manager (Accounts)/ Deputy Manager(Accounts)/ Officer (Accounts) 
காலியிடங்கள்: 10
பணி: Assistant Officer (Accounts)/ Junior Officer(Accounts), Management Trainee (Accounts)
காலியிடங்கள்: 10
அனுபவம்: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பதாரர்கள் போதிய முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:04.12.2015
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager (HR), Tamilnadu Newsprint and Papers Limited, Kagithapuram-639136, Karur District, Tamilnadu.
மேலும் தகுதி, தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறியhttp://www.tnpl.com/Careers/23_accounts-posts.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday, 25 November 2015

தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் பொறியாளர் பணி

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 17
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Plant Engineer (Mechanical)
காலியிடங்கள்: 02
பணி: Plant Engineer (Electrical)
காலியிடங்கள்: 02
பணி: Plant Engineer (Electrical) (For AC & Refrigeration) 
காலியிடங்கள்: 01
பணி: Assistant Manager (Mechanical) (For Workshop), Plant Engineer (Mechanical) (For Workshop)
காலியிடங்கள்: 01
பணி: Assistant Plant Engineer (Safety)
காலியிடங்கள்: 01
பணி: Manager (HR)/ Assistant Manager (HR)/ Officer (HR) 
காலியிடங்கள்: 05
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பதாரர்கள் போதிய முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.12.2015
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager (HR), Tamilnadu Newsprint and Papers Limited, Kagithapuram-639136, Karur District, Tamilnadu.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpl.com/Careers/17-officer-posts-20-11-15.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Monday, 17 November 2014

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் பணி

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் (டிஎன்பிஎல்) பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள துணை பொது மேலாளர் (சந்தையியல்), உதவி பொது மேலாளர் (சந்தையியல்), மேலாளர் டிரெய்னி (சந்தையியல்) உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Deputy General Manager (Marketing)
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 46க்குள் இருக்க வேண்டும்.
பணியிடம்: சென்னை
சம்பளம்: மாதம் ரூ.44000 - 55200 + தர ஊதியம் ரூ.1400
கல்வித்தகுதி: இளநிலை பொறியியல் படிப்புடன் சந்தையியல் மேலாண்மை பிரிவில் முதுகலை பட்டம் அல்லது எம்பிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant General Manager (Marketing)
காலியிடங்கள்: 03
பணியிடம்: சென்னை, புதுதில்லி, மும்பை
சம்பளம்: 35500 - 47500 + தர ஊதியம் ரூ.1200
வயதுவரம்பு: 43க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: இளநிலை பொறியியல் படிப்புடன் சந்தையியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.

பணி: Management Traninee (Marketing)
காலியிடங்கள்: 03
பணி: சென்னை
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: இளநிலை பொறியியல் படிப்புடன் சந்தையியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.
உதவித்தொகை: பயிற்சியின் முதல் வரும் மாதம் ரூ.18,200. இரண்டாம் வருடம் முதல் ரூ.20,250. இரண்டு வருட பயிற்சி பெற்றவர்களுக்கு Assistant Officer பதவி உயர்வு வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Deputy General Manager (Corporate Technical Cell)
Tamil Nadu Newsprint And Papers Limited
No.67, Mount Road, Guindy, Chennai - 600032. Tamilnadu.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.11.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpl.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tuesday, 21 October 2014

தமிழ்நாடு காகித ஆலையில் ஆப்பரேட்டர் பணி

தமிழகத்தின் கரூர் மாவட்டம் காகிதபுரத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு காகித ஆலையில் காலியாக உள்ள Control Room Operator பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Central Control Room Operator (CCR)
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.5,975 - 27,600 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 01.10.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: வேதியியல் துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் Dry Process Cement Industry ஆலையில் 5 வருட CCR பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpl.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, வயது சான்று, சாதி சான்று, பணி அனுபவ சான்று, சம்பளம் விவரம் போன்ற தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணபபங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager(HR),
Tamil Nadu Newsprint And Papers(Ltd), Kagithapuram-639136, Karur District, TamilNadu.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 23.10.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpl.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tuesday, 2 September 2014

தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் அதிகாரி பணி

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் காலியாக உள்ள அதிகாரி அளவிலான பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: சீஃப் ஜெனரல் மேனேஜர் (உற்பத்தி)
காலியிடங்கள்: 01
பணி: சீஃப் ஜெனரல் மேனேஜர்/ஜெனரல் மேனேஜர் (ஆப்பரேஷன்)
காலியிடங்கள்: 01
பணி: டெபுட்டி ஜெனரல் மேனேஜர் (ஃபைனான்ஸ்)
காலியிடங்கள்: 01
பணி: ஜெனரல் மேனேஜர் (பல்ப் - ரெக்கவரி பாய்லர்
காலியிடங்கள்: 01
பணி: டெபுட்டி ஜெனரல் மேனேஜர்/அஸிஸ்டெண்ட் மேனேஜர்/ ஷிப்ட் பொறியாளர் (சோடா ரெக்கவரி)
காலியிடங்கள்: 04
பணி: டெபுடி/அஸிஸ்டெண்ட் ஜெனரல் மேனேஜர் (போர்ட் புரடக்ஷன்)
காலியிடங்கள்: 01
பணி: டெபுடி/அஸிஸ்டெண்ட் ஜெனரல் மேனேஜர்(பைனான்ஸ்)
காலியிடங்கள்: 01