Showing posts with label Hospital Lab Technician Assistant. Show all posts
Showing posts with label Hospital Lab Technician Assistant. Show all posts

Sunday, 21 September 2014

போபால் பெல் நிறுவனத்தில் மருத்துவ உதவியாளர் பணி

போபாலில் செயல்பட்டு வரும் பெல் (BHARAT HEAVY ELECTRICALS LIMITED)நிறுவனத்தில் காலியாக உள்ள 33 Pharmacy Assistant, Hospital Lab Technician Asst, X-Ray Technician Asst, Nursing Asst போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: BHARAT HEAVY ELECTRICALS LIMITED
மொத்த காலியிடங்கள்: 37
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
பணி: Pharmacy Assistant
காலியிடங்கள்: 05
தகுதி: Diploma (Pharmacy) முடித்திருத்திருக்க வேண்டும்.
அனுபவம்: 01 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Hospital Lab Technician Assistant
காலியிடங்கள்: 03
தகுதி: Lab Technician பிரிவில் டிப்ளமோ முடித்து ஒரு வருட பணி அனுபவம் வேண்டும்.
பணி: OT Technician Assistant
காலியிடங்கள்: 01
தகுதி: OT பிரிவில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் பெற்று ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: X-Ray Technician Assistant
காலியிடங்கள்: 03
தகுதி: எக்ஸ்ரே பிரிவில் டிப்ளமோ முடித்து ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.சம்பளம்: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் மாதம் ரூ.22,050.
பணி: Nursing Assistant
காலியிடங்கள்: 25
தகுதி: செவிலியர் துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்று ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.22,990
வயதுவரம்பு மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் 01.09.2014 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.bhelbpl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் தேர்வு செய்யப்படும் விண்ணப்பிக்கும் முறைகள், தேர்வு திட்டங்கள் மற்றும் வயதுவரம்பு சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://careers.bhelbpl.co.in:7001/atr_paramedical/FTA_ParaMed_Advt.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.