Showing posts with label BARC. Show all posts
Showing posts with label BARC. Show all posts

Thursday, 29 October 2015

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் சயின்டிபிக் அசிஸ்டென் பணி

இந்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 8/2015 (R-I)
பணி: Technical Officer/ D (Architect)
பணிக்கோடு: PWD/01
பணி: Scientific Assistant/ B (Computer Science)
பணிக்கோடு: PWD/02
பணி: Scientific Assistant/ B (Electronics)
பணிக்கோடு: PWD/03
விண்ணப்பிக்கும் முறை: www.barcrecruit.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.11.2015
மேலும் விவரங்கள் அறிய www.barcrecruit.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday, 31 December 2014

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் கேண்டீன் உதவியாளர், சுருக்கெழுத்தர் பணி

மும்பை தாராபூர் அருகே செயல்பட்டு வரும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள கேண்டீன் உதவியாளர், சுருக்கெழுத்தர் மற்றும் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 01/2014-R-III
பணி: Canteen
காலியிடங்கள்: 25
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
வயதுவரம்பு: 16.01.2015 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கேண்டீனில் டீ, காஃபி, பழச்சாறு தயாரிக்கவும் அதை பரிமாறவும் தெரிந்திருக்க வேண்டும்.

பணி: Stenographer, Grae-III
காலியிடங்கள்: 19
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறனும் 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், டேட்டா என்ட்ரி, டேட்டா புராசசிங் தெரிந்திருப்பது கூடுதல் தகுதியாக கருதப்படும்.

பணி: Stenographer, Grae-II
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
வயதுவரம்பு: 18 - 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் எழுதவும் 45 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

Wednesday, 17 September 2014

பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் டெக்னீசியன் பணி

மும்பையில் செயல்பட்டு வரும் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: டெக்னீசியன் (பாய்லர் அட்டெண்டன்ட்)
காலியிடங்கள்: 02
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பாய்லர் அட்டெண்டன்ட் துறையில் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.09.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.barc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday, 10 September 2014

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் டெக்னீசியன் பணி

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களை போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 01/2014
பணி: Technician/C (Boiler Operator)காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் முதல் வகுப்பு Boiler Attendant சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 19.09.2014 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, டிரேடு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுகள் இரு நாட்கள் வரை நடைபெறும்.