Showing posts with label விமான நிலை ஆணையத்தில் Jr.Executive பணி. Show all posts
Showing posts with label விமான நிலை ஆணையத்தில் Jr.Executive பணி. Show all posts

Friday, 13 June 2014

விமான நிலை ஆணையத்தில் Jr.Executive பணி

சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் Airport Authority of India நிறுவனத்தில் காலியாக உள்ள Jr.Executive பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: மேலாளர்
காலியிடங்கள்: 25
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டப்படிப்புடன் பாதுகாப்பு தொடர்பான பணியிய் குறைந்தது 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இராணுவத்தில் Captain/Assistant Commandant பணியில் இருந்து ஒய்வு பெற்றவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்.
பணி: Jr.Executive
காலியிடங்கள்: 20
சம்பளம்:மாதம் ரூ.16,400 - 40,500
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டப்படிப்புடன் பாதுகாப்பு தொடர்பான பணியில் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இராணுவத்தில் சுபேதார், இன்ஸ்பெக்டர் பணியில் இருந்து ஓயேவு பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி, பாதுகாப்பு பணி தொடர்பான பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத்
தேர்விற்கு அழைக்கப்படுவர். இந்திய இராணுவத்தில் கேப்டன், உதவி கமாண்டன்ட் அல்லது துணை ராணுவ படைகளில் இன்ஸ்பெக்டர் பணி அனுபவம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
THE  GENERAL MANAGER (HR), AIRPORT AUTHORITY OF INDIA, RAJIV GANDHI BHAWAN, NEW DELHI - 110003.
மேலும் மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்கள் அறிய  http://www.aai.aero/public_notices/aaisite_test/main_new.jsp என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.06.2014