Showing posts with label இந்தோ திபெத் போலீஸ் படையில் கான்ஸ்டபிள் பணி. Show all posts
Showing posts with label இந்தோ திபெத் போலீஸ் படையில் கான்ஸ்டபிள் பணி. Show all posts

Wednesday, 8 October 2014

இந்தோ திபெத் போலீஸ் படையில் கான்ஸ்டபிள் பணி

இந்தோ திபெத் எல்லை போலீஸ் படையில் காலியாக உள்ள 497 கான்ஸ்டபிள் (பயோனீர்) தகுதியில் உள்ள எலக்ட்ரீசியன், பிளம்பர், கார்பென்டர், வெல்டர், பெயின்டர், மேசன் போன்ற பணியிடங்களை நிரப்ப பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்தவர்களிமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: எலக்ட்ரீசியன்:
காலியிடங்கள்: 135
பணி: பிளம்பர்
காலியிடங்கள்: 90
பணி: கார்பென்டர்
காலியிடங்கள்: 92
பணி: வெல்டர்
காலியிடங்கள்: 04
பணி: பெயின்டர்:
காலியிடங்கள்: 15
பணி: மேசன்:
காலியிடங்கள்: 161
வயதுவரம்பு: 09.10.2014 தேதியின்படி 18 - 23க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ஓராண்டு ஐடிஐ அல்லது சம்பந்தப்பட்ட டிரேடில் குறைந்தபட்சம் ஓராண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.