Showing posts with label ஏர்மேன். Show all posts
Showing posts with label ஏர்மேன். Show all posts

Saturday, 20 September 2014

டிப்ளமோ முடித்தவர்களுக்கு விமானப்படையில் பயிற்சியுடன் பணி

இந்திய விமானப்படையில் குரூப் எக்ஸ், குரூப் ஒய் என இரு பிரிவுகளில் பயிற்சியுடன் கூடிய பணியிடங்களை நிரப்ப டிப்ளமோ முடித்த, திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஏர்மேன்
கல்வித்தகுதி:  50 சதவிகித மதிப்பெண்களுடன் கணிதம், இயற்பியல், ஆங்கிலப் பாடங்களில் +2 தேர்ச்சி பெற்று மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர், இன்ஸ்ட்ருமென்டேஷன், இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவுகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். குரூப் ஒய் பிரிவுக்கு பணிக்கு +2 தேர்ச்சியுடன் 2 வருட ஐடிஐ முடித்திருக்க வேண்டும். திருமணமாகாத ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
உடற்தகுதி: உயரம் 152.3 செ.மீட்டரும், மார்பளவு விரிந்த நிலையில் 5 செ.மீட்டரும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவத் தகுதி தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.09.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள், பயிற்சிக்காலம், உதவித்தொகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.indianairforce.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.