Showing posts with label Kangra Central Cooperative Bank Ltd. Show all posts
Showing posts with label Kangra Central Cooperative Bank Ltd. Show all posts

Monday, 26 October 2015

காங்க்ரா மத்திய கூட்டுறவு வங்கியில் 154 பணி: விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வரும் காங்க்ரா மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட் நிரப்பப்பட உள்ள 154 கிளார்க், கணினி ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 154
பணி மற்றும் காலியிடங்கள்:
1. Grade-III Officer - 15
2. Grade-IV Clerk (For General Public) - 74
3. Grade-IV Clerk (PACS) - 46
4. Grade-IV Clerk - 08
5. Grade-IV Computer Operator - 11
தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28.10.2015 தேதியின்படி 18 - 45க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: Grade.III Officer பணிக்கு மாதம் ரூ.10,300 + 4,200, Grade-IV (Clerk), Computer Operator பணிக்கு மாதம் ரூ.10,300 - 3,200
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.400.
விண்ணப்பிக்கும் முறை: http://www.hpbose.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.10.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.hpbose.org/Admin/Upload/NOTIFICATION.KCCB.2015.PDF என்ற இணையதளத்தை பார்க்கவும்.