கொல்கத்தாவில் உள்ள ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் (Hindustan Copper Limited) காலியாக உள்ள மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: மேலாளர், உதவி மேலாளர்
மொத்த காலியிடங்கள்: 68
கல்வித் தகுதி:
01. Mining: Mining Engineering துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
02. Metallurgy: Metallurgy/Material Science துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
03. Chemical: Chemical/Ceramic துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
04. Concentrator: Mineral Engineering/Metallurgy/Material Science/Chemicalதுறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
05. Mechanical: Mechanical/Mining Engineering துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
06. Electrical: Electrical/Instrumentation/Electronics & Telecommunication துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
07. Civil: Civil Engineering துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
08. Research & Development: துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது இயற்பியல், கணிதம், புவியியல் துறையில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். பி.எஸ்சியில் வேதியியல் முடித்திருக்க வேண்டும்.
09. Systems: கணிதம், புள்ளியியல் பாடத்தில் பி.எஸ்சி பட்டம் அல்லது ஐடி,கணினி பாடத்தில் பி.இ, பி.டெக் அல்லது எம்சிஏ, எம்பிஏ சிஸ்டம்ஸ் போன்ற முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
10. Finance: CA/ICWA தகுதி பெற்றிருக்க வேண்டும் எம்பிஏ நிதியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.