Showing posts with label டிப்ளமோ. Show all posts
Showing posts with label டிப்ளமோ. Show all posts

Friday, 11 July 2014

டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு பாதுகாப்பு அமைச்சகத்தில் ஆய்வக உதவியாளர் பணி

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் பூனாவில் செயல்பட்டு வரும் Defence Institute of Advanced Technology-ல் காலியாக உள்ள லேபாரட்டரி அசிஸ்டண்ட் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகி்ன்றன.
பணி: Laboratory Assistant
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.
வயதுவரம்பு: 15.07.2014 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:  அறிவியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது மெக்கானிக், ஆட்டோ மொபைல், எல்க்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், கெமிக்கல், எல்க்ட்ரானிக்ஸ், ஏரோஸ்பேஸ், இன்ஸ்ட்ரூமென்டேசன் போன்ற ஏதாவதொரு துறையில் 3 வருட முழுமநேர டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300.
SC, ST,PWD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 6 மாத காலம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் மாதம் ரூ.7,600 உதவித்தொகையாக வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.07.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : Dy.Registrar (Admn), Defence Institute of Advanced Technology (Deemed University), Girinagar, Pune - 411025.
 மேலும் விண்ணப்பிக்கும் முறை, அனுபவங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.diat.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Wednesday, 2 July 2014

டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு கல்பாக்கம் அனுமின் நிலையத்தில் பணி

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் கீழ் செயல்பட்டு வரும் Bharatiya Nabhikiya Vidyut Nigam Ltd நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Technical Officer/C
காலியிடங்கள்: 14
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. மெக்கானிக்கல் - 06
02. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ரூமெண்டேசன் - 06
03. எலக்ட்ரிக்கல் - 02
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் சம்மந்தப்பட்ட துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி:  Scientific Assistant/B
காலியிடங்கள்: 20
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. மெக்கானிக்கல் - 06
02. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் - 02
03. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் - 02
04. இன்ஸ்ட்ரூமென்டேசன் - 02
05. கம்ப்யூட்டர் - 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் சம்மந்தப்பட்ட துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி:  Assistant Grade-I
காலியிடங்கள்: 19
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. HR - 11
கல்வித்தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆறு மாத M.S. Office சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
02. F & A - 06
கல்வித்தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் பி.காம் முடித்திருக்க வேண்டும். நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். M.S. Office படிப்பை முடித்திருக்க வேண்டும்.
03. C & MM - 02
கல்வித்தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். M.S. Office படிப்பை முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 21 - 28க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: Technical Officer/C பணிக்கு ரூ.200, Scientific Assistant/B பணிக்கு ரூ.150, Assistant Grade-I பணிக்கு ரூ.100. SC, ST  மற்றும் PH பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.bhavinionline.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.07.2014
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bhavinionline.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்

Sunday, 8 June 2014

டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு ராணுவ தொழிற்சாலையில் தொழிற்பழகுநர் பயிற்சி

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் செயல்பட்டு வரும் ராணுவ ஆயத தொழிற்சாலையில் 1 வருட தொழில்பழகுநர் பயிற்சி பெற தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சியின் பெயர்: Engineering Graduate Apprenticeship Training
காலியிடங்கள் துறைவாரியாக:
01. Chemical- 10
02. Electrical- 01
03. Mechanical- 04
04. Metallurgy - 1
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
உதவித்தொகை: மாதம் ரூ.3,560
பயிற்சியின் பெயர்: Diploma Engineer - Apprenticeship Training
காலியிடங்கள் விவரம்:
01. Civil - 01
02. Electrical - 03
03. Mechanical - 10
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
உதவித்தொகை: மாதம் ரூ.2,530
பயிற்சியின் பெயர்: Technician Apprenticeship Training
காலியிடங்கள்:
01. Medical Lab Technician - 01
02. Office Secretary/Stenography - 01
03. Purchasing & Store Keeping - 02
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதி அடிப்படையில் தகுதியானவர்கதள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம், தேதி பற்றிய முழு விவரங்கள் சம்மந்தப்பட்டவர்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: கீழ்வரும் விபரங்களின் முறையின் அடிப்படையில் ஆங்கிலத்தில் விண்ணப்பப்பம் படிவ தயார் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வித்தகுதி, வயது, சாதி போன்ற தேவையான சான்றுகளின் அட்டெஸ்ட் செய்யப்பட்ட நகல்களை இணைத்து அனுப்பவும்.
விண்ணப்பத்தில் இடம் பெற வேண்டிய விவரங்கள்:
Name, Father Name & Occupation, Present Address, Contact No., Date of Birth, Qualification, Academic & Technical, Branch, Category.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
THE Sr.GENERAL MANAGER, ORDNANCE FACTORY KHAMARIA, JABALPUR (M.P) - 482005.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.06.2014

Sunday, 4 May 2014

டிப்ளமோ,டிகிரி முடித்தவர்களுக்கு மும்பை ஐஐடி-யில் பணி

மும்பையில் செயல்பட்டு வரும் ஐஐடி-யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Jr.Mechanic at Telephone Exchange
தகுதி: எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ அல்லது எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன், இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். கணினி அப்ளிகேஷனில் அறிவு பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: 3 முதல் 4 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: ரூ.5,200 - 20,000 + தர ஊதியம் ரூ.2,000
பணி: Jr.Mechanic at Civil Engineering
தகுதி: சிவில், மெக்கானிக்கல், கன்ஸ்ட்ரக்ஷன் இன்ஜினியரிங் பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்
வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2000
பணி: Jr.Lab Assistant at CESE
தகுதி: மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி, வேதியியல், என்விரான்மெண்டல் சயின்ஸ் பிரிவில் பட்டம் அல்லது பயோ டெக்னாலஜி, சிவில், கெமிக்கல், என்விரான்மெண்டல் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் பரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்
வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2000