Showing posts with label Indraprastha Institute of Information Technology. Show all posts
Showing posts with label Indraprastha Institute of Information Technology. Show all posts

Sunday, 22 February 2015

தில்லி ஐஐஐடியில் பணி

தில்லி ஐஐஐடியில் (Indraprastha Institute of Information Technology) காலியாக உள்ள 9 உதவி மேலாளர், ஜூனியர் மேலாளர், மேலாளர் போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 01/2015
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Assistant Manager/Junior Manager(Academics/HR/IRD) - 05
பணி: Manager (Internship & placements) - 01
தகுதி: பொறியியல் துறையில் இளங்கலை, முதுகலையில் பொறியாளர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.iiitd.ac.in/sites/default/files/docs/positions/IIITD2015Ad1.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.