Showing posts with label Manipur State Cooperative Bank Limited. Show all posts
Showing posts with label Manipur State Cooperative Bank Limited. Show all posts

Tuesday, 21 October 2014

மணிப்பூர் மாநில கூட்டுறவு வங்கியில் கணக்காளர் பணி

மணிப்பூர் மாநில கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 18 மூத்த கணக்காளர் பணியிடங்களை நிரப்ப முதுகலை பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Manipur State Cooperative Bank Limited
பணி: Senior Account Assistant
காலியிடங்கள்: 18
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ஆரம்ப சம்பளமாக மாதம் ரூ.12,000 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். அதில் வெற்றி பெறுவபவர் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.10.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பிப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Managing Director, MSCB Ltd ,Imphal, Manipur. 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய  www.manipur.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.