Showing posts with label Assistant Conservator of Forest. Show all posts
Showing posts with label Assistant Conservator of Forest. Show all posts

Friday, 10 October 2014

தமிழக வனத்துறையில் அசிஸ்டென்ட் கன்சர்வேட்டர் பணி

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள அசிஸ்டென்ட் கன்சர்வேட்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
விளம்ப எண்: 397
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்: 17/2014
பணி: Assistant Conservator of Forest
கோடு எண்: 1009
பணிப்பிரிவு கோடு எண்: 002
தேர்வு மையக் கோடு எண்: 001
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400
வயதுவரம்பு: 01.07.2014 தேதியின்படி 21 - 35க்குள் இருக்க வேண்டும்.
க்ல்வித்தகுதி: Forestry,botany,Zoology, physics, chemistry, Mathematics, Statistics, Chemistry, Mathematics, Statics, Geology, Agriculture, Horticulture, Forest Economics, Mechanical Engineering, Civil, Chemical Engineering போன்ற ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
உடற் தகுதி: ஆண்களுக்கான உயரம்: 163 செ.மீட்டர், மார்பளவு: 84 - 89 செ.மீட்டர்.
பெண்களுக்கான உயரம்: 150 செ.மீட்டர்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 02.12.2014 - 09.12.2014 வரை நடைபெறும்.
தேர்வுக் கட்டணம்: 175. இதனை ஆன்லைன் அல்லது ஆப்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.10.2014
அஞ்சலகம் அல்லது வங்கிகள் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 17.10.2104
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net என்ற இணையதளத்தை பார்க்கவும்.